செய்தி வெளியீடு

World Bank South Asia Region Vice President Visits Sri Lanka

ஆகஸ்ட் 28, 2016


உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய உதவித் தலைவர் இலங்கை விஜயம்

கொழும்புää ஆகஸ்ட் 28ää 2016 – உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர்ää அனெட் டிக்ஸன் அவர்கள் இரண்டு நாள் உத்தியோகப்ப10ர்வ விஜயத்தை முன்னிட்டு இன்று இலங்கை வந்தடைந்தார். அவரது விஜயத்தின் போதுää உயர் அரசாங்க அதிகாரிகளை அவர் சந்திப்பதுடன்ää வட மாகாணத்தில் உலக வங்கியின் ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டங்களையும் பார்வையிடவுள்ளார். 2014ஆம் ஆண்டு பதவியைப் பொறுப்பேற்றது முதல் இலங்கைக்கான மூன்றாவது விஜயமாக இது அமைந்துள்ளது.

“இலங்கையின் வடமாகாணத்திற்கு முதன் முறையாக விஜயம் செய்வதற்கும்ää பிரதான அதிகாரிகளையும்ää சிவில் சமூக பிரதிநிதிகளையும்ää சந்தித்து அபிவிருத்தியின் தேர்ச்சி குறித்து அறிந்து கொள்வதற்கும்ää உலக வங்கியின் ஆதரவு எவ்வாறு அதிகபட்ச செயல்விளைவினை ஏற்படுத்த முடியும் என்பதனை அறிந்து கொள்வதற்கும் ஆவலாக உள்ளேன்” என அனெட் டிக்ஸன் தெரிவித்தார். “உயர் வளர்ச்சி மற்றும் செழிப்பினை நோக்கிய இலங்கையின் பயணத்தில் அனைத்து மாகாணங்களினதும் வளர்ச்சி அவசியமாக இருக்கும்” என டிக்ஸன் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதனை இலக்கு வைத்த உலக வங்கி ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டங்களையும் டிக்ஸன் விஜயம் செய்து பார்வையிடுவார். அரசாங்கத்தின் சேவை விநியோகம்ää வாழ்வாதார சந்தர்ப்பங்களை உருவாக்கல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல் தொடர்பில் இலக்கு வைத்த வட மாகாணத்தில் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்கு யாழ் நகர அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் என்பன இந்த விஜயத்தின் போது கவனத்தில் கொள்ளப்படும் செயற்றிட்டங்களாகும்.

நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்கää இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி. இந்திரஜித் குமாரசுவாமிää மற்றும் வடமாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளடங்கிய சிரே~;ட தரப்பினரையும்ää மற்றும் அதிகாரிகளையும் அவர் சந்திப்பார்.

“இந்த சந்திப்புகளின் போதுää 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பாரிய அபிவிருத்தி பங்காளர் என்ற வகையில்ää எமது ஒத்துழைப்பினை மேலும் வழங்குவதற்கு அரசாங்கத்துடன் முன்னர் கொண்டிருந்த கலந்துரையாடல்களை தொடர்வதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கையின் இலட்சிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும்ää கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பில் மேலும் கட்டியெழுப்புவதற்கு உலக வங்கி எதிர்பார்க்கின்றது” என டிக்ஸன் கூறினார்.

1954ஆம் ஆண்டில் அபர்டீன் லக்ஸபான வலுத்திட்டத்திற்கு உலக வங்கியின் இலங்கைக்கான முதலாவது கடன் முதலாய்ää நிறுவனமானது இலங்கையின் பாரிய அபிவிருத்தி பங்காளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. கல்விää சுகாதாரம்ää நகர அபிவிருத்திää விவசாயம்ää போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளடங்கலாக நாட்டின் தேர்ச்சிக்கு அது பெரும்பங்காற்றியுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் இணங்கப்பட்ட நாட்டுப் பங்காளித்துவ வரைபுநகலினால் (ஊPகு) உலக வங்கி குழுமத்தின் நடவடிக்கைகள் வழிநடத்தப்பட்டன. 2020ஆம் ஆண்டு வரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்த ஒத்துழைப்பை ஊPகு வழிநடத்தும். உலக வங்கியின் தற்போதைய விபரக்கொத்து 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி அர்ப்பணிப்புக்களை உள்ளடக்கியுள்ளது.

நிய10சிலாந்தைச் சேர்ந்த அனெட் டிக்ஸன் அவர்கள்ää வரவு செலவுத் திட்டத்தில் மூலோபாயத் திட்டமிடலுக்கானää செயற்றிறன் மீளாய்வு மற்றும் மூலோபாயத் திட்டமிடல் உதவி தலைமைத்துவத்தின் முன்னாள் பணிப்பாளராவார். உலக வங்கியில் அவரது இரண்டு பதவிநிலைகளில் மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவிற்கான வதிவிடப் பணிப்பாளர் பதவிகளும் உள்ளடங்குகின்றன. உலக வங்கி குழுமத்திற்குள் துறைகள்ää நாடுகள் மற்றும் முகாமைத்துவ விடயங்களில் அவருக்கு பரந்த மற்றும் ஆழமான அனுபவத்தை அவை வழங்கியுள்ளன.

ஊடகத் தொடர்பாளர்கள்
ஊர் Colombo
Dilinika Peiris
dpeiris@worldbank.org
ஊர் Washington
Joe Qian
jqian@worldbank.org



செய்தி வெளியீட்டு எண்:
SAR/2017

Api
Api

Welcome